மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் சந்தித்து பெரம்பலூர் இரயில்வே திட்டம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார்

அன்புடையீர் வணக்கம்

பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் டெல்லியில்  30.03.2022 அன்று மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை நான்கு மாநில தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தும் மற்றும் பெரம்பலூர் மக்களின் கனவு திட்டமான இரயில்வே திட்டத்தை செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை  எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. 

நன்றி.