கந்த சஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசம்
Peppers tv new program Kandha shasti kavasam

சுக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை ... சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்பது அருள்மொழி. மஹாபாரதத்தில் கர்ணனுக்கு கவசம் எப்படி பாதுகாத்ததோ அதுபோல் பக்தர்களாகிய நமக்கு கந்தப்பெருமானை புகழ்பாடும் கந்த சஷ்டி கவசம் துன்பங்களை இன்பங்களாக மாற்றுகிறது.

பாலன் தேவராயன் எழுதிய கந்தன் பெருமை சொல்லும் கவசத்தில் பல சிறப்பு காட்சிகளில் நூறுக்கும் மேற்பட்ட திருத்தலங்களில் அருள் புரியும் கந்தன், கடம்பன், கார்த்திகேயன், முருகன், சண்முகன், ஆறுமுகன், வேலன் என பல திருவடிவங்களை நாம் தினம் தினம் தரிசிக்கலாம்.

ஓம் முருகா கந்த சஷ்டி கவசம் பெப்பர்ஸ் டிவி தினமும் காலை 6:00 மணி மற்றும் மாலை 6:00 மணிக்கு. பிரபல கர்நாடக இசைப்பாடகி ஜனனியின் குரலில் பெப்பெர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Peppers tv new program Kandha shasti kavasam