50:50 (ஊர் சேதி பாட்டு மீதி)

50:50 (ஊர் சேதி பாட்டு மீதி)
Peppers TV program 50 50

(வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 06:30 மணிக்கு)

PEPPERS TV – ல் 50:50 (ஊர் சேதி பாட்டு மீதி) எனும் நிகழ்ச்சி நேயர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சி 100th Episode. வாரம் வாரம் ஒவ்வொரு ஊருக்கு சென்று அங்கு உள்ள தெரிந்தசேதி தெரியாத சேதி. அதைப்பற்றி வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் குழுவினர்கள் அந்த ஊருக்கு போய் அந்த இடத்துல இருந்து அந்த ஊரின் சிறப்புகளை எடுத்து கூறும் நிகழ்ச்சி. அதுமட்டுல்லமல் அங்குள்ள மக்களிடம் நாம் பகிர்ந்துக்கொண்டு அந்த் ஊரின் பெருமைகலை, தெரியாத சேதிகலை அரிந்து கொல்வதுமட்டும் இல்லாமல் நேயர்களுக்கு பிடித்தமான பாடல்களை தொகுத்து வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் மனோஜ் இந்நிகழ்ச்சி வார்ந்தோறும் வியாழக்கிழமை மாலை 06:30 மணிக்கு பெப்பெர்ஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிறது.

Peppers TV program 50 50