பெப் சாட்

(திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை)
பெப்பர்ஸ் டிவி வழங்கும் ஒரு புதுமையான நேரலை நிகழ்ச்சி "பெப் சாட்". இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாள் ஒரு கேள்வி கேட்கப்படும் அந்த கேள்விகளுக்கு பதிலை நீங்கள் தொடர்புகொண்டு பதில் அளிக்கலாம், தொடர்பு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம் பெப்பர்ஸ் டிவி'யின் பேஸ் புக் பேஜ்'ல் ஒவ்வொரு நாளும் அந்த கேள்வி பதிக்கப்பட்டிருக்கும் அங்கு உங்களுடைய பதில்களை எங்களுக்கு தெரியபண்ணலாம், அந்த பதில்களை தொகுப்பாளர் VJ ராம் Live Show'வில் படிக்கவும் செய்வார்.
இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை ஒளிபரப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டுமா நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய எண் 044-49067777. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் VJ ராம்.