அட்ரா சக்கை அட்ரா சக்கை (சீசன் – 2)

அட்ரா சக்கை அட்ரா சக்கை (சீசன் – 2)
Peppers TV Atra Sakkai Atra Sakkai Season 2

(வாரம் தோறும் ஞாயிறு கிழமை இரவு 7.00 மணிக்கு)

வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் பெப்பர்ஸ் டிவி தற்போது மனித வாழ்வின் அருமருந்தான வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் "அட்ரா சக்கை அட்ரா சக்கை" சீசன் - 2 நிகழ்ச்சி வாரம் தோறும் வாரம் தோறும் ஞாயிறு கிழமை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.

மற்றவர்களை முகம் சுளிக்க வைக்காமல் சிரிப்பு மட்டுமே பிரதானமாக இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் திரைப்படங்களில் அபிமான கதாபாத்திரங்களின் மிமிக்ரி மற்றும் பாடி லேங்குவேஜ்யுடன், சூப்பர் ஹிட் பாடல்களை தழுவியும் சின்னத்திரை நிகழ்ச்சியை தழுவியும் யார் மனதையும் புண்படுத்தாமல் குடும்பத்துடன் பார்க்க கூடிய தரமான நூறு சதவீத காமெடியுடன் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் நிகழ்ச்சி "அட்ரா சக்கை அட்ரா சக்கை"

இந்நிகழ்ச்சியை காமெடி கிங்ஸ் தனசேகர் மற்றும் நாகராஜ் குழுவினர்கள் கலாய்க்கும் இந்நிகழ்ச்சி வாரம் தோறும் ஞாயிறு கிழமை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Peppers TV Atra Sakkai Atra Sakkai Season 2