ப்ளஸ் டூ தேர்ச்சி விகிதம் 92.1 சதவீதம்

ப்ளஸ் டூ தேர்ச்சி விகிதம் 92.1 சதவீதம்
Over all plus 2 exam pecentage is 92 point 1

சென்னை: எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிளஸ் டூ தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெளியிடப்பட்டுள்ள பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் 92.1 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 1813 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

வழக்கம்போல் இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Over all plus 2 exam pecentage is 92 point 1