விஞ்ஞானம் 2017

விஞ்ஞானம் 2017
News7 Tamil Tv program Vingnanam 2017

வியப்பூடும் விஞ்ஞானம் நிகழ்ச்சியில் இந்த வாரம், விஞ்ஞானம் 2017 எனும் தலைப்பில் ஆண்டின் இறுதியை முன்னிட்டு 2017ம் ஆண்டு உலகம் முழுவதும் நிகழ்ந்த அறிவியல் தகவல்கள் யாவும் தொகுத்து பல்வேறு தலைப்புகளின் கீழ் வழங்கப்படுகிறது. இந்திய அளவில் ஏற்பட்ட அறிவியல் நிகழ்வுகள், வின்வெளி சார்ந்த நிகழ்வுகள், மருத்துவத் துறையில் இந்த ஆண்டு ஏற்பட்ட முன்னேற்றங்கள், நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது, சுற்றுச்சூழலில் ஏற்பட்ட முக்கியமான செய்திகள் என பல தகவல்களும் பட்டியலிடப்படுகின்றன. டிசம்பர் 3​1 ம் தேதி மற்றும் ஜனவரி 1 ம் தேதி மாலை 4.30 மணிக்கு நியுஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பாகிறது.

News7 Tamil Tv program Vingnanam 2017