வாடகைக்கு கார் ஒட்ட புதிய கட்டுப்பாடு!

வாடகைக்கு கார் ஒட்ட புதிய கட்டுப்பாடு!
New Restrictions for Rental car drivers

சென்னை: மோட்டர் வாகன சட்டப்படி ஒரு நாளில் 8 மணி நேரத்திற்கு மிகாமலும், வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கும், ஒருநாள் ஓய்வுடன் வானங்களை இயக்க அறிவுறுத்தல்; மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

New Restrictions for Rental car drivers