நீட் தேர்வை - 25 வயதுக்கு மேல் எழுத முடியாது

நீட் தேர்வை - 25 வயதுக்கு மேல் எழுத முடியாது
NEET EXAM AGE LIMIT IS 25

புது டெல்லி: நீட் தேர்வு எழுத பொதுப்பிரிவினருக்கு 25 வயதும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 30 வயதும் என நிர்ணயித்து சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பாணையை உறுதி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

NEET EXAM AGE LIMIT IS 25