பிரபல திரைப்பட இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயார் திருமதி கல்யாணி மேனன் (80), காவேரி மருத்துவமனையில் இன்று மதியம் 12 மணிக்கு இயற்கை எய்தினார்.

ராஜீவ் மேனன் தவிர கருணாகரன் மேனன் என்ற மகனும் அவருக்கு உள்ளார். 

திருமதி கல்யாணி மேனனின் இறுதி சடங்கு நாளை பிற்பகல் 2 மணிக்கு பெசன்ட் நகரில் நடைபெறும்.