மூன் தொலைக்காட்சியில் 'கேளடி கண்மணி'

மூன் தொலைக்காட்சியில் 'கேளடி கண்மணி'

மூன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் 'கேளடி கண்மணி' .

தந்தையால்  கைவிடபட்ட மனநிலை பாதிக்கபட்ட பெண் தன் தாயுடன் சமுகத்தில் சந்திக்கும் சவால்கள், அவளை நேசித்து திருமணம்  செய்த கணவன் ,  மனநிலை பாதிக்கபட்ட பெண்னை மருமகளாக ஏற்க மறுக்கும் மாமியார் இவற்றையெல்லாம் எதிர்கொண்டு எப்படி கணவனோடு அவள் வாழ்கிறாள், விவரம் தெறியாத வெகுளி மணைவியால் கணவனுக்கு ஏற்படும் சிக்கல்களென பல்வேறு கோணங்ளில் விறுவிறுப்பாக  ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் 'கேளடி கண்மணி' . 

இத்தொடரை பி .செல்வம் இயக்க ,இதில் கதாநாயனாக அர்னவ் மற்றும் கதாநாயகியாக கிருத்திகா கிருஷ்ணன்  மற்றும் பலர் நடித்துள்ளனர் .  மக்களிடம் பெரும் வரவேற்ப்பு பெற்ற இந்நெடுந்தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 8:00 மணிக்கு மூன்டிவியில் ஒளிபரப்பாகிறது.