ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் மேரி கோம் !

ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் மேரி கோம் !

ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் பங்கேற்க வீராங்கனை மேரி கோம் தகுதி பெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தகுதி சுற்றில், 51  கிலோ எடை பிரிவில் பங்கேற்க உள்ள வீராங்கனையை தேர்வு செய்யும் போட்டியில் இருவரும் மோதினர்.இதில் 23 வயதான நிகாத் ஜெரினை தோற்கடித்த 36 வயதான  மேரி கோம் ஒலிம்பிக் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றார் .