தலைமை தேர்தல் ஆணையராக பெரோஸ்கான் பொறுப்பேற்றார்

தலைமை தேர்தல் ஆணையராக பெரோஸ்கான் பொறுப்பேற்றார்
Malik Ferrous Khan charged as TN Chief election commissioner

சென்னை: தமிழகத்தின் தேர்தல் ஆணையராக இருந்த சீதாராமனின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, தமிழக தேர்தல் ஆணையர் பதவி காலியானது. இதனையடுத்து, மாநில தலைமை தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், மாநில தலைமை தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் இன்று பொறுப்பேற்றார். தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தலை மே 14-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Malik Ferrous Khan charged as TN Chief election commissioner