மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பில் இருந்து விரைந்து நலம் பெற்று வருகிறார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பில் இருந்து விரைந்து குணமடைந்து வருகிறார். மேலும் சில நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.