சதிஷ்குமாருக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

சதிஷ்குமாருக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து
Lyricist Vairamuthu Praises Sathish Kumar Sivalingam

கோல்ட் கோஸ்ட்: 21-வது காமன்வெல்த் போட்டி தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்டில் நடைபெற்று வருகிறது, இன்று நடைபெற்ற ஆண்கள் 77 கிலோ பளுத்தூக்கும் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சதீஷ்குமார் தங்கம் வென்றுள்ளார்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து சதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அவர் கூறியதாவது: "

காமன்வெல்த் போட்டியில் சதீஷ்குமார் சிவலிங்கம்

தங்கப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது.

இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த

தமிழனுக்கு வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Lyricist Vairamuthu Praises Sathish Kumar Sivalingam