சென்னை: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

சென்னை: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
Lovers commit suicide on railway track in Chennai

சென்னை: அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையம் அருகே காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்தவர்கள் ஆகாஷ் மற்றும் ரம்யா என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Lovers commit suicide on railway track in Chennai