அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று காலை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் திறக்கப்பட்டது, முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் சிலைக்கு மலர் தூவி மரியாதையை செய்தனர்.