காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் ஐயா குமரி ஆனந்தன் அவர்களின் மனைவியும், தெலுங்கானா ஆளுநர் அம்மா தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களது தாயாருமான அம்மையார் கிருஷ்ணகுமாரி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் ஐயா குமரி ஆனந்தன் அவர்களின் மனைவியும், தெலுங்கானா ஆளுநர் அம்மா தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களது தாயாருமான அம்மையார் கிருஷ்ணகுமாரி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அவரை இழந்து வாடும் குமரி ஆனந்தன் ஐயாவுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்!

-செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.