நடிகர் கமல்ஹாசனுக்கு கிரண்பேடி ஆதரவு!

நடிகர் கமல்ஹாசனுக்கு கிரண்பேடி ஆதரவு!
Kiran Bedi Supports Kamal Hassan

சென்னை: தமிழ்நாட்டில் எல்லா துறையிலும் ஊழல் அதிகரித்து விட்டது என்று நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கூறினார், இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவும், தமிழக அமைச்சர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நடிகர் கமல்ஹாசனுக்கு, ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

ஊழலுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் ஆதரிக்க வேண்டும். ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள் 16 மணி நேரம் பணி செய்ய வேண்டும் என்றும், கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவின் நடவடிக்கை சரியானதே. என்று கிரண்பேடி கூறினார்.

Kiran Bedi Supports Kamal Hassan