கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது

கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 நிகழ்ச்சி

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது

-------

அதை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு முன்

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 விஷயங்கள்

ஒரு நகைச்சுவை நடிப்பை விரும்பச் செய்வது எது? இது உங்கள் பார்வையாளர்களை சிரிக்க வைப்பது மட்டுமல்லாமல், உங்களின் நடிப்பு திறமையால் அவர்களை முழுமையாக அந்த நிகழ்ச்சியில் ஈடுபட வைப்பது பற்றியதாகும். இதற்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 நையாண்டி – நகைச்சுவை நிகழ்ச்சி உத்தரவாதம் அளிக்கிறது. இதில் பார்வையாளர்களை கவரும் விதமாக அறிவார்ந்த நகைச்சுவை, சிறந்த கதைக்களம் மற்றும் நகைச்சுவையான பஞ்ச் வசனங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

1. புதுமையான நகைச்சுவை!

சலிப்பான வாழ்க்கையிலிருந்து தப்பிக்க நகைச்சுவை நிகழ்ச்சி வரவேற்கத் தக்க ஒன்றாகும். கன்னித் தீவு நிகழ்ச்சியானது அறிவார்ந்த நகைச்சுவை மற்றும் உற்சாகமான நகைச்சுவை நிறைந்த அதன் சிறந்த கதை, சந்தேகத்திற்கு இடமின்றி பார்வையாளர்களை விலா எலும்பு நோக சிரிக்க வைப்பதோடு அவர்களை மெய்மறக்கச் செய்யும். அது மட்டுமல்லாமல்:  கன்னித் தீவு "பொழுதுபோக்கு" என்ற வார்த்தையை மறுவரையறை செய்து அதன் புதிய வடிவம் மற்றும் புதுமையான நகைச்சுவையுடன் உங்களை மகிழ்விக்க வருகிறது.

2. நகைச்சுவை ஜாம்பவான்களின் நடிப்பு

கன்னித் தீவு நிகழ்ச்சியில் ஏராளமான காமெடி நடிகர்கள் நடிக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல அனைத்து காமெடி நடிகர்களும் இந்த நிகழ்ச்சியில் உள்ளனர். ஒவ்வொரு நடிகரும் அவர்களின் வித்தியாசமான மற்றும் தனித்துவமான நகைச்சுவையால் அனைவரிடமும் பேசப்படுபவர்கள் ஆவார்கள். கன்னித் தீவில் நடிக்கும் ரோபோ சங்கர், ஷகீலா, மதுமிதா, திண்டுக்கல் சரவணன், முல்லை, கோதண்டம் மற்றும் பிற நடிகர்களும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் ஆவார்கள். இந்த அற்புதமான கலைஞர்கள் தங்கள் நடிப்பால் இந்த நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்களின் மனங்களை கவர இருக்கிறார்கள்.

3. கற்பனையான கவர்ச்சியான தீவு

கன்னித் தீவு உல்லாச உலகம் என்பது ஒரு தீவின் தெளிவான அமைப்பிற்கு எதிராக அமைக்கப்பட்ட நிஜ உலக விவகாரங்களின் ஒரு அசத்தல் நையாண்டி நிகழ்ச்சியாகும். குழப்பமான உலகத்திலிருந்து தப்பிக்க விரும்பும் மக்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட கன்னித் தீவானது அதற்கென தனி பாஸ்போர்ட், கொடி, நாணயம் மற்றும் சட்ட விதிமுறைகளைக் கொண்டுள்ளது.  இந்த புதிரான கற்பனைத் தீவு பார்வையாளர்களை நிச்சயம் கவர்ந்திழுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

 கலர்ஸ் தமிழ் குறித்து: 2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ், வயாகாம்18 குடும்பத்திலிருந்து வெளிவந்திருக்கின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். பெண்களையும் மற்றும் அவர்களது குடும்பங்களையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். 'இது நம்ம ஊரு கலரு” என்ற விருதுவாக்குடன் களமிறங்கியிருக்கிற கலர்ஸ் தமிழ், கதை சொல்வது மீது முதன்மையான கவனத்தை செலுத்தும் தரமான, புதுமையான நிகழ்ச்சி அமைப்புகளின் வழியாக சிறப்பான பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இதன் நிகழ்வுகள் இருக்கும். வேலுநாட்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் மற்றும் ஒரு கதை பாடட்டுமா என்பவை எங்களது சேனலில் ஒளிபரப்பான பிரபல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளாகும்.  வேலு நாச்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, டான்ஸ் Vs டான்ஸ், கலர்ஸ் காமெடி நைட்ஸ், ஓவியா, சிவகாமி, வந்தாள் ஸ்ரீதேவி, பேரழகி மற்றும் திருமணம், தறி மற்றும் மலர் போன்ற சமூக – குடும்ப நெடுந்தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிற, ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சிகளுள் சிலவாகும்.

வயாகாம்18 குறித்து: வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட்., இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் என்டர்டெயின்மென்ட் வலையமைப்புகளுள் ஒன்றாகும். பல செயல்தளங்களில் பல தலைமுறைகளுக்கான பல கலாச்சார பிராண்டு அனுபவங்களை வழங்கி வருகிற வலுவான பிராண்டுகளின் தாயகமாக இது திகழ்கிறது. 51% பங்குகளை கொண்டிருக்கும் டிவி18 மற்றும் 49% பங்குகளை கொண்டிருக்கும் வயாகாம்18 ஆகிய இரு பெருநிறுவனங்களின் கூட்டுமுயற்சி நிறுவனமான வயாகாம்18, சினிமா வழியாகவும் மற்றும் ஆன்லைன், வானொலி மற்றும் களஅளவில் கொண்டிருக்கும் தனது ஆதாரவளங்களின் மூலமாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைவதன் மூலம் இந்தியாவின் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கை வரையறை செய்கிறது.