அடுத்த பொதுக்கூட்டம் திருச்சியில்- கமல்

அடுத்த பொதுக்கூட்டம் திருச்சியில்- கமல்
Kamal Haasan next public meeting in Trichy

சென்னை: ராமேஸ்வரத்தில் நேற்று அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ என கட்சியின் பெயரையும், ஆறு கைகள் இணைந்த சின்னத்தை கொண்ட கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி திருச்சியில் நடக்கும் என தெரிவித்தார்.

Kamal Haasan next public meeting in Trichy