தமிழகத்தில் நாளை முதல் கமல்ஹாசன் 2ம் கட்ட தேர்தல் பிரசாரம்

தமிழகத்தில் நாளை முதல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 2ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கவிருக்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக காஞ்சிபுரம், விழுப்புரம் மண்டலங்களில் 3 நாட்கள் பிரச்சார பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.