கலைஞர் டிவியில் "கழுவேத்தி மூர்க்கன்", "இறைவன்" - பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்

நமது கலைஞர் தொலைக்காட்சியில் தமிழர் திருநாளாம் பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் தினங்களில் புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஜனவரி 15தமிழ் புத்தாண்டு பொங்கல் தினமான தை முதல் நாளன்றுகாலை 9 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் கலகலப்பான சிறப்பு பட்டிமன்றமும்காலை 10 மணிக்கு அருள்நிதி - துஷாரா விஜயன் - சந்தோஷ் பிரதாப் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிநடை போட்ட "கழுவேத்தி மூர்க்கன்" சிறப்பு திரைப்படமும்பிற்பகல் 1.30 மணிக்கு அஜித் குமார் - மஞ்சு வாரியர் நடிப்பில் "துணிவு" சிறப்பு திரைப்படமும்மாலை 6 மணிக்கு தமிழ் திரையுலகம் மொத்தமாக ஒன்றுதிரண்ட "கலைஞர் நூற்றாண்டு விழா" கொண்டாட்டத்தின் முதல் பகுதியும் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஜனவரி 16திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டுப்பொங்கல் தினத்தன்றுகாலை 10:00 மணிக்கு ஜெயம் ரவி - நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் "இறைவன்" விறுவிறுப்பான சூப்பர்ஹிட் திரைப்படமும்பிற்பகல் 1.30 மணிக்கு பிரதீப் ரங்கநாதன் - இவானா நடிப்பில் "லவ் டுடே" சிறப்பு திரைப்படமும்மாலை 6:00 மணிக்கு "கலைஞர் நூற்றாண்டு விழா" கொண்டாட்டத்தின் இரண்டாவது பகுதியும் ஒளிபரப்பாக இருக்கிறது.