கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் - "வினா?"
அரசியல் ஆளுமைகளுடனான நேர்காணல் நிகழ்ச்சி. அன்றாட அரசியல் நிகழ்வுகளின் அடிப்படையில் மக்களின் மனதில் எழும் கேள்விகளோடு விருந்தினர்களை சந்திக்கும் நிகழ்ச்சி. விருந்தினர்களை முழுவதும் பேச அனுமதித்து பிறகு எழும் எதார்த்த கேள்விகளின் அடிப்படையில் பயணிக்கிறது வினா!
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்,புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி,தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்,ஆந்திரமாநில சட்டமன்ற உறுப்பினர் ரோஜா போன்ற அரசியல் தலைவர்களோடு பயணித்திருக்கும் வினா நிகழ்ச்சிஇன்னும் பல அரசியல் தலைவர்களோடும் தொடர்ந்து பயணிக்கிறது. ஞாயிறு தோறும் இரவு 7.30 மணிக்கு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது வினா நிகழ்ச்சி
‘Vinaa’
Vinaa – a different type of interaction with Political personalities. Armed with questions from public on the current issues we meet our guests. The show so far has featured popular politicians like Durai Murugan (Deputy Leader – Opposition, TN Assembly), TNCC Chief K S Alagiri, Telangana Governer Her Excellency Tamilisai Soundarrajan, VCK Leader & Lokha Sabha Thol Thirumavalavan, Lok Sabha MP, Tamizhachi ThangaPandian, Andhra MLA Roja. The show will feature many more prominent politicians in future and is telecasted every Sunday 7:30 pm in Kalaignar Seithigal.