சாவன் வழங்கும் “கஹானி எக்ஸ்பிரஸ்”

சாவன் வழங்கும் “கஹானி எக்ஸ்பிரஸ்”

மறக்கமுடியாத இரயில் பயணங்கள் – கதைகளாக...

சாவன் – Saavn, இந்தியாவின் தலைசிறந்த ஒலிசார் பொழுதுபோக்குத் தளம், முதன் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில், ”கஹானி எக்ஸ்பிரஸ்” என்கிற புதிய நிகழ்ச்சியைத் துவக்கியுள்ளது. சாவன் மொபைல் செயலி (App) மூலம் இந்த நிகழ்ச்சியை இரசிகர்கள் கேட்கலாம். இந்தியாவில் இரயில் பயணம் என்பது மிக சுவாரசியமான ஒன்று. இதனைக் கருவாகக் கொண்ட சுவையான கதைகளை, மிகப் பிரபலமான கதை சொல்லும் கலைஞர் ‘நீலேஷ் மிஸ்ரா’ தனக்கே உரித்தான பாணியில் ‘கஹானி எக்ஸ்பிரஸ்’ வாயிலாக நமக்குக் கூறுகிறார்.

மனதைக் கொள்ளைகொள்ளும் இந்தியாவின் இயற்கையழகையும், நமது கலாச்சாரத்தையும், பயணிகளின் வாழ்க்கையையும் காண நமக்கு வைப்பாக இரயில் பயணங்கள் அமைகின்றன. இந்த அனுபவங்களை சுவைமிகுந்த 12 கதைகளாக, இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் எடுத்துரைக்கும் நிகழ்ச்சியே “கஹானி எக்ஸ்பிரஸ்”.

இந்த நிகழ்சிக்காக சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வரும் நீலேஷ், கடந்த மாதம் ஜெய்பூர் மற்றும் சண்டிகர் நகரங்களுக்கு சென்று அங்குள்ள மக்களை/இரசிகர்களை சந்தித்து தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். இந்த ஆத்மார்த்தமான பயணத்தில் இப்போது சென்னைக்கு வந்துள்ளார்.

நீலேஷ் மிஸ்ரா கூறுகையில், “சாவன் அமைப்போடு என்னுடைய பங்கு மிகவும் வெற்றிகரமானது, மேலும் இந்த உறவு கஹானி எக்ஸ்பிரஸ் மூலம் “கதை கூறும் கலை”யை மக்களிடம் கொண்டு செல்லும் எங்களுடைய ஒருமித்த கனவை நிறைவேற்றியுள்ளது. சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு என பல நகரங்களுக்கு பயணித்து வருகிறோம். நாம் அன்றாடம் சந்திக்கும் சாமானியர்களின் வாழ்கையை உணர்ந்து கொள்ளவும், மனிதர்களின் இதயங்களின் ஆழத்தை தெரிந்துகொள்ளவும் சிறந்த வைப்பாக இரயில் பயணங்கள் அமைகின்றன. பல முறை பலருக்கு இரயில் பயணம் தங்களின் வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைப்பதாகவும் கூட இருந்திருக்கிறது. இப்படி வாழ்க்கையின் பரிணாமங்களை படமிட்டுக் காட்டும் கதைகளைக் கூறி மக்களை மகிழ்விப்பது மனதுக்கு உற்சாகம் அளிக்கிறது.”

கஹானி எக்ஸ்பிரஸ்-இல் கூறப்படும் கதைகள் நான்கு பாகங்களாக 15 நிமிடங்கள் முறையே ஒலிபரப்பபடுகின்றன. திங்கள் முதல் வியாழன் வரை, வாரம் நான்கு நாட்கள், இந்நிகழ்ச்சியை சாவன் மொபைல் ஆப்பில் கேட்டு மகிழலாம்.

Each story of Kahaani Express is divided into four segments of 15 minutes each, airing four days a week from Monday to Thursday, only on Saavn.

1) Dorahe - On the first story of Kahaani Express, Neelesh Misra narrates the story - Dorahe, written by Kanchan Pant. This story is about a young officer who unknowingly messes up with a local goon and has to face the consequences.

2) Kaagaz ke Phool - On this story of Kahaani Express - Neelesh Misra narrates the story - Kaagaz Ke Phool, written by Jamshed Qmar Siddiqui. This story revolves around a young ticket checker who runs into a lady he was engaged to. How will he react and what will happen on the journey?

3) Kohara - On this story of Kahaani Express - Neelesh Misra narrates the story - Kohara, written by Umesh Pant. This emtional story revolves around a young lady who boards a train with her adopted son who gets lost on the train. At the same time she comes to know that she is pregnant. What happens next? Listen on to Kahaani Express.

4) Baaraatnama - On this story of Kahaani Express - Neelesh Misra narrates the story Baaraatnama - written by Jamshed Qmar Siddiqui. This story is about two relatives who come together after years of fighting, on a train journey that will change their lives.

5) Ajnabi - On this story of Kahaani Express - Neelesh Misra narrates the story Ajnabi - written by Kanchan Pant. A girl Sophia, who is plagued by troubles, meets a stranger on a train journey who changes her life.

6) Mumbai Waali Train - On this story of Kahaani Express - Neelesh Misra narrates the story Mumbai Waali Train - written by Umesh Pant. A girl from a village travels to Mumbai with hopes of becoming a movie star. But will she make it in the city of dreams?

7) Khel - On this story of Kahaani Express - Neelesh Misra narrates the story Khel - written by Jamshed Qmar Siddiqui. A simple game between a middle-aged journalist and a young doctor turns into a guessing game. (Basically, the journalist narrates a few stories and asks the young doctor to tell him which is true and which is not)

8) Loutate Kadam - In this story of Kahaani Express - Neelesh Misra narrates the story Loutate Kadam - written by Rashmi Nambiar. The story of a young girl, who marries a man against