ஜனவரி 14ந்தேதி அரசு விடுமுறை

ஜனவரி 14ந்தேதி அரசு விடுமுறை

சென்னை: தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வருகிற 15ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ந்தேதியை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.