ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
Jallikattu Law May Be Examined By Supreme Court Constitution Bench

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு எதிராக பீட்டா, விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடர்ந்தது, இந்நிலையில் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டதால் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

Jallikattu Law May Be Examined By Supreme Court Constitution Bench