சைக்கிளை தவிர பிற வாகனங்களை இயக்கினால் சிறை தண்டனை!

சைக்கிளை தவிர பிற வாகனங்களை இயக்கினால் சிறை தண்டனை!
Jail punishment for below 18 year old using Motor and other vehicles

18 வயதுக்கு உட்பட்டோர் சைக்கிளை தவிர பிற வாகனங்களை இயக்கக்கூடாது; மீறி இயக்கினால் ரூ. 1,000 அபராதம், 3 மாதம் சிறை என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Jail punishment for below 18 year old using Motor and other vehicles