மியான்மரில், ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியதை எதிர்த்து, ஆயிரக்கணக்கானோர், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மியான்மரில், ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியதை எதிர்த்து, ஆயிரக்கணக்கானோர், போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆங் சான் சூகியை விடுவிக்க வேண்டும் என, போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். கைகளில் சிவப்பு நிற பலூன்களை ஏந்திய படி போராட்டம் நடத்திய பொதுமக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.