அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை
IT raids at Tamil Nadu Health Minister C Vijayabhaskar residence

சென்னை: சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

விஜயபாஸ்கருக்குச் சொந்தமான சென்னை, புதுக்கோட்டை உட்பட 30- க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வீடு, கல்லூரி, கல் குவாரி உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

IT raids at Tamil Nadu Health Minister C Vijayabhaskar residence