நடிகர் சரத்குமார் வீட்டில் வருமான வரி சோதனை

நடிகர் சரத்குமார் வீட்டில் வருமான வரி சோதனை
IT raids actor Sarathkumar residence

சென்னை: நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் வீட்டில் வருமானத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்களில் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடித்தி வருகின்றனர், இதைத்தொடர்ந்து சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நடிகர் சரத்குமாரின் வீட்டிலும் வருமானத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

IT raids actor Sarathkumar residence