நடிகை ராதிகாவின் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை

நடிகை ராதிகாவின் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை
IT raid at actress Radhikas office in Chennai

சென்னை: நடிகை ராதிகாவுக்கு சொந்தமான ராடான் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

நடிகை ராதிகாவுக்கு சொந்தமான ராடான் நிறுவனம் தொலைக்காட்சி மற்றும் சினிமா சம்பந்தமான தொடர்களை எடுத்து வருகிறது. இந்த சோதனை இன்று காலை முதலே ஆவணங்கள் அடிப்படையிலே நடைபெறுகின்றது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

IT raid at actress Radhikas office in Chennai