சசிகலாவின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

சசிகலாவின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
IT Raids on houses and offices of Sasikala and her relatives

சென்னை: சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், வேளச்சோரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், மன்னார்குடி மன்னை நகரில் உள்ள தினகரன் இல்லம் உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமானம் பற்றிய முறையான தகவல்கள் தெரிவிக்கப்படாததால் சோதனை நடத்தப்படுவதாகவும், வருமான வரி ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

IT Raids on houses and offices of Sasikala and her relatives