தேசிய மனித உரிமை ஆணையம் அதிரடி நோட்டீஸ்

தேசிய மனித உரிமை ஆணையம் அதிரடி நோட்டீஸ்
Human Rights Commission issues notice to Tamil Nadu DGP

சென்னை: சென்னை தி.நகரில் குடும்பத்துடன் டூவீலரில் வந்த இளைஞரை டிராபிக் போலீசார் அடித்த விவகாரம். தமிழக டிஜிபி 4 வாரத்தில் விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.

Human Rights Commission issues notice to Tamil Nadu DGP