குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி!

குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி!
Gujarat Election 2017 BJP to win in Gujarat again

குஜராத்தில் மொத்த தொகுதி- 182

முன்னணி நிலவரம்

பாஜக -105

காங்கிரஸ் -75

மற்றவை-2

குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய உள்ளது, குஜராத்தில் 6-வது முறையாக ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக.

*ஹிமாச்சலப் பிரதேச முன்னிலை நிலவரம்*

மொத்த தொகுதி – 68

பாஜக 45

காங்கிரஸ் 19

மற்றவை 4

காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது. பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்.

குஜராத், ஹிமாச்சல் தேர்தல்களில் பெற்ற வெற்றியை தமிழகத்திலும் பெறுவோம் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

Gujarat Election 2017 BJP to win in Gujarat again