விலங்குகள் போல் நடந்துகொள்ளும் சிறுமி

விலங்குகள் போல் நடந்துகொள்ளும் சிறுமி
Girl behaving like animal in UP

பஹ்ரைச்: இரண்டு மாதங்களுக்கு முன்பு, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கத்தர்னியாகட் என்ற வனப்பகுதியிலிருந்து 8 வயதுள்ள ஒரு சிறுமியை அதிகாரிகள் மீட்டனர்.

அந்த சிறுமி விலங்குகள் மத்தியிலேயே வளர்ந்ததால், விலங்குகள் போலவே நடப்பது, சாப்பிடுவது என அவளின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தது. மேலும் மனிதர்களைப் பார்த்தால் அந்த சிறுமி கூச்சல் எழுப்பி வந்தாள்.

தற்போது அந்த சிறுமியை அரசு குழந்தைகள் பாதுகாப்பகத்தில் வைத்து அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர்.

Girl behaving like animal in UP