நடிகர் கே.பாக்யராஜை வாழ்த்திய முன்னால் மலேசிய அமைச்சர்

நடிகர் கே.பாக்யராஜை வாழ்த்திய முன்னால் மலேசிய அமைச்சர்

திரைப்பட இயக்குனரும் நடிகருமான, திரு.கே.பாக்யராஜ் அவர்களின் பிறந்த நாளான நேற்று (07 ஜனவரி), மலேசிய நாட்டின் முன்னாள் கல்வித்துறை துணை அமைச்சர் டத்தோ, ப.கமலநாதன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அருகில் திருமதி.பூர்ணிமா பாக்யராஜ், சினிமா பி.ஆர்.ஒ. ஆதம்பாக்கம் ராமதாஸ், திரு.ரவிச்சந்திரன் மற்றும் பலர் உள்ளனர்.