டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி நியமன ஆணை.: 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்கிறது போலீஸ்

டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி நியமன ஆணை.: 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்கிறது போலீஸ்
டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி நியமன ஆணை.: 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்கிறது போலீஸ்

டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி நியமன ஆணை தயாரித்த 2 பேரை 3 நாள் காவலில் எடுத்து காவல்துறை விசாரிக்கிறது. எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். போலி பணி நியமன ஆணை தயாரிப்பில் தமிழக அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.