கோல்கேட் ஸ்வர்ண வேத்சக்தி

கோல்கேட் ஸ்வர்ண வேத்சக்தி
Experience the best of Nature and Science with the new Colgate Swarna Vedshakti

சென்னை: வாய் பராமரிப்பில் சந்தைத் தலைவராக உள்ள கோல்கேட்-பால்மோலிவ் (இந்தியா) லிமிடெட், உங்களுக்கு வேத் மற்றும் விஞ்ஞானத்தின் சரியான கலவையை அதன் புதிய பற்பசை கோல்கேட் ஸ்வர்ண வேத்சக்தி அறிமுகத்தின் மூலம் கொண்டு வருகிறது. பழமையான ஆயுர்வேத ஞானம் கோல்கேட் இன் வாய் பராமரிப்பு நிபுணத்துவத்தை முழு குடும்பத்திற்கும் ஒரு முழுமையான சமச்சீர் வாய்வழி பராமரிப்புத் தீர்வை வழங்குவதை சந்திக்கிறது. இந்த புதிய பற்பசை முதலில் நான்கு தென் மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் இந்தியா முழுவதும் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும்.

இந்தியாவில் ஆராய்சி செய்து வடிவமைக்கப்பட்ட கோல்கேட் ஸ்வர்ண வேத்சக்தி அலோ வேரா, கிராம்பு, தேன், துளசி, வேம்பு மற்றும் நெல்லி போன்ற இயற்க்கை பொருட்களின் நன்மைகளுடன்  கோல்கேட் இன் வாய் பராமரிப்பு நிபுணத்துவத்தை கொண்டு பற்கள் மற்றும் ஈறுகள் ஆகிய பிரச்சனைகளுக்கு எதிராக பல நன்மைகள் மற்றும் பாதுகாப்பைத் தருகிறது.

இந்த தயாரிப்பு பற்றி பேசிய கோல்கேட்-பால்மோலிவ் (இந்தியா) லிமிடெட், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.இஸ்சாம் பச்சலாணி,” நுகர்வோர் நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட கண்டுபிடிப்பு, கோல்கேட் இல் நாங்கள் உருவாக்கும் அனைத்திலும் முக்கியமாக உள்ளது. ஒரு பிரீமியம் இயற்கை பற்பசை, கோல்கேட் ஸ்வர்ண வேத்சக்தியுடன் நாங்கள் ஏற்கனவே உள்ள இயற்கை பிராண்டுகளின் போர்ட்போலியோவை மீண்டும் பலப்படுத்தியுள்ளோம். கோல்கேட் ஸ்வர்ண வேத்சக்தி இந்திய இயற்கை பொருட்கள், சமீபத்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய வற்றுடன் முழுமையான வாய் பாதுகாப்பினை ஒரு இனிமையான சுவையுடன் முழு குடும்பத்திற்கும் வழங்குகிறது.” என்றார்.

கோல்கேட் ஸ்வர்ண வேத்சக்தி பிரீமியம் பிரிவிலான ஒரு இயற்கை பற்பசை ஆகும், இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கோல்கேட் சிபாக வேத்சக்தி வெற்றியினை தொடர்ந்து அறிமுகம் செயப்படுகிறது. ஒரு விரிவான மார்க்கெட்டிங் பிரச்சாரம், பல தொடு புள்ளிகளிலும், கோல்கேட் ஸ்வர்ண வேத்சக்தியுடன் வாடிக்கையாளர்களை இணைக்கும். கோல்கேட் ஸ்வர்ண வேத்சக்தி அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் 100 கிராம் பேக் எம் ஆர் பி ரூ 55/= க்கும் மற்றும் 200 கிராம் பேக் எம் ஆர் பி ரூ 99/= (அனைத்து வரிகளும் உட்பட ) கிடைக்கும்.

Experience the best of Nature and Science with the new Colgate Swarna Vedshakti