"அனுபவம் புதுமை”

"அனுபவம் புதுமை”
"அனுபவம் புதுமை”
"அனுபவம் புதுமை”

"அனுபவம் புதுமை”

ஜெயா டிவியில் விஜயதசமி அன்று காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு கலகலப்பான ஒரு ஜாலி நிகழ்ச்சி "அனுபவம் புதுமை".இதில் கோமல் சர்மா மற்றும் ஷனம் ஷெட்டி பங்கு பெற்று தங்கள் வாழ்க்கையில் நடந்த, நடக்க போற அனுபவங்களை வித்தியாசமாக பகிரும் இந்நிகழ்ச்சியை பவித்ரா தொகுத்து வழங்குகிறார் .