Dr Mehtas மருத்துவமனையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக அறுவை சிகிச்சை மூலம் தொண்டை புற்றுநோயை வெற்றிகரமாக அகற்றினர்..!

சென்னை வேலப்பன் சாவடியில் அமைந்துள்ள Dr Mehtas மருத்துவமனையில்  தொண்டை உணவுக் குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு தமிழ் நாட்டில் முதல் முறையாக முற்றிலும் நுண்துளை முறையில் வெற்றிகரமாக தொண்டை குரல்வளை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

87 வருட நிபுணத்துவம் பெற்று மருத்துவ சேவையில் Dr Mehta's Multi speciality Hospitals India Pvt Ltd.. இந்தியாவின் தலைச்சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக திகழ்கின்றது. இந்தியாவின் பழம் பெருமையான மருத்துவமனை ஆகவும் உலகின் தலைசிறந்த 30 மருத்துவமனையில் ஒன்றாகவும் திகழ்கின்றது. 

Dr Mehta's மருத்துவமனையில் சுமார் 500 க்கும் மேற்பட்ட உயர் சிறப்பு படுக்கை வசதிகள் கொண்ட அமைப்பு Chetpet லும் மற்றும் வேலப்பன் சாவடியில் 80க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை வசதிகளும், 600 மேற்பட்ட மருத்துவ உதவியாளர்களுடன் அமைந்துள்ளது.

தொண்டை உணவுக் குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிவகங்கையை சேர்ந்த சங்கிலி 56 வயது நபருக்கு Dr Mehta's மருத்துவமனையில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர்களால் தமிழ் நாட்டில் முதல் முறையாக முற்றிலும் நுண்துளை  முறையில் வெற்றிகரமாக தொண்டை குரல்வளை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இந்த அறுவை சிகிச்சையை Dr Mehta's மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலமுருகன் தலைமையில் தலைசிறந்த மருத்துவர்களான Anaesthetist Dr ராஜ்குமார் மற்றும் டாக்டர் திருமுருகன் உடன்  Oral Maxillofacial நிபுணர்கள் சேர்ந்து வெற்றிகரமாக  தமிழ்நாட்டில் முதல் முறையாக அறுவை சிகிச்சை மூலம் தொண்டை புற்றுநோயை வெற்றிகரமாக அகற்றினர்.

இதைப் பற்றி டாக்டர் பாலமுருகன் பேசுகையில், சிவகங்கையை சேர்ந்த 56 வயதுள்ள நபர் தனக்கு உணவு விழுங்கும்போது வலிப்பதாக தெரிவித்தார் எண்டோஸ்கோபி முறையில் அவருக்கு தொண்டை மற்றும் உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் தமிழ் நாட்டில் முதல் முறையாக முற்றிலும் நுண்துளை  முறையில் வெற்றிகரமாக தொண்டை குரல்வளை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.