'தடுப்பூசி போட்ட பின்னரும் கொரோனா தொற்று உறுதியானால் பதற்றம் வேண்டாம்' - ராதாகிருஷ்ணன்

*'தடுப்பூசி போட்ட பின்னரும் கொரோனா தொற்று உறுதியானால் பதற்றம் வேண்டாம்' - ராதாகிருஷ்ணன்*

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 14 நாட்களுக்குப் பின்னரே எதிர்ப்பு சக்தி உருவாகும் என்பதால், சமுதாய தடுப்பூசியான முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.