ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது!

ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது!
Documentary film producer Divya Bharathi arrested

மதுரை: கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர், சமூக செயற்பாட்டாளர் திவ்யபாரதி மதுரை, ஆணையூரில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

2009-ல் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் பங்கேற்றதால் திவ்யா கைது செய்யப்பட்டார். பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்ட திவ்யா அண்மையில் கக்கூஸ் என்ற ஆவணப்படத்தை இயக்கினார்.

தீண்டாமை, தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறைக்கு எதிராக திவ்யா தொடர்ந்து போராடி வருகிறார் திவ்யபாரதி.

Documentary film producer Divya Bharathi arrested