கமல்ஹாசனை விமர்சிக்க ஊழல் அரசுக்கு அருகதை இல்லை: மு.க.ஸ்டாலின்

கமல்ஹாசனை விமர்சிக்க ஊழல் அரசுக்கு அருகதை இல்லை: மு.க.ஸ்டாலின்
Corrupt government wont have worth to criticize Kamal Hassan

சென்னை: தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையை அமைச்சர்கள் விமர்சனம் செய்வது பற்றி உங்கள் கருத்து என்ன என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது: " விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு ‘குதிரை பேர’ அ.தி.மு.க. ஆட்சி இருக்கிறது. இந்த ஊழல் அரசுக்கு கமல்ஹாசன் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

Corrupt government wont have worth to criticize Kamal Hassan