கொரோனா வைரஸ் கிருமி நீக்க சுரங்கம்-விழுப்புரத்திலும்

கொரோனா வைரஸ் கிருமி  நீக்க சுரங்கம்-விழுப்புரத்திலும்
கொரோனா வைரஸ் கிருமி  நீக்க சுரங்கம்-விழுப்புரத்திலும்

இன்று விழுப்புரம்‌ ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பாக துரித நேரத்தில் கொரோனா வைரஸ் கிருமி நீக்க சுரங்கம், பொதுமக்களுக்கு அற்பனிக்கப்பட்டது.

IPDG, PMJF.Lion.Er.Saravanan அவர்கள் முன்னிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இந்த சேவை திட்டத்தை இனிதே துவக்கப்பட்டது.