சிரிஷ் அறக்கட்டளை நடத்தும் கொரோனா தடுப்பூசி முகாம்

சிரிஷ் அறக்கட்டளை நடத்தும் கொரோனா தடுப்பூசி முகாம்
சிரிஷ் அறக்கட்டளை நடத்தும் கொரோனா தடுப்பூசி முகாம்

சிரிஷ் அறக்கட்டளை நடத்தும் கொரோனா தடுப்பூசி முகாம் முதல் இரண்டு சுற்று வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நாளை ( ஆகஸ்ட் 7ஆம் தேதி) நடைபெற உள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொள்ள விரும்புவோர் உங்கள் பெயரை பதிவு செய்து பயனடையும் படி கேட்டுக்கொள்கிறேன், நாம் அனைவரும் தடுப்பூசி கண்டிப்பாக எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையில் உள்ளோம் அதனால் அனைவரும் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

#VaccinationDrive #MetroShirish
@radiocityindia @chennaicorp @agscinemas @ConzeptNoteOff @Donechannel1