4 மாநிலங்களில் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் நடைபெறுகிறது: மத்திய அரசு அறிவிப்பு

4 மாநிலங்களில் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் நடைபெறுகிறது: மத்திய அரசு அறிவிப்பு
4 மாநிலங்களில் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் நடைபெறுகிறது: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: கொரோனா தடுப்பூசி போடும் பணிகளுக்கான முன்னோட்ட நடவடிக்கை அடுத்த வாரம் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் முன்னோட்ட நடவடிக்கைகள் நடைபெறும். கொரோனா தடுப்பு மருந்தை கொண்டு செல்வதற்கான வழிமுறைகள், தடுப்பூசி போடும் பணிகள் குறித்த ஒத்திகை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.