ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் ரஜினிகாந்துடன் ஆலோசனை.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் ரஜினிகாந்துடன் ஆலோசனை.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் ரஜினிகாந்துடன் ஆலோசனை.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் ரஜினிகாந்துடன் ஆலோசனை. நாளை மாவட்ட செயலாளர்களுடன் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனை. தனது அரசியல் முடிவை மன்ற நிர்வாகிகளிடம் நாளை அறிவிக்கிறார் ரஜினிகாந்த்.