பா.ஜ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

பா.ஜ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
Congress issues No-Confidence Motion against BJP

டெல்லி: மத்திய பா.ஜ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸை காங்கிரஸ் அளித்துள்ளது. மக்களவையில் 27-ம் தேதி நோட்டீஸை எடுத்துக் கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே நோட்டீஸ் அளித்துள்ளார்.

Congress issues No-Confidence Motion against BJP