சிபிஆர் துணை ஜனாதிபதியாக வாழ்த்துகிறார் டிஆர்!

சிபிஆர் துணை ஜனாதிபதியாக வாழ்த்துகிறார் டிஆர்!
இந்திய தேசத்தின் துணை ஜனாதிபதியாக போட்டியிடும் தமிழ்நாட்டை சார்ந்த மாண்புமிகு சிபிஆர் அவர்கள் மாபெரும் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்! வாழ்க்கையில் வேண்டும் ஒரு லட்சியம். அது இருப்பவர் வெல்வது நிச்சயம். சிகரத்தை தொட வேண்டும் சிபிஆர் என சிந்தை குளிர வாழ்த்துகிறேன் இந்த டிஆர்.
இப்படிக்கு,
லட்சிய திமுக தலைவர்
டி.ராஜேந்தர்